‘பயிற்சி டெஸ்டில்’.. புது விக்கெட் கீப்பரை.. விளையாட வைத்த ரோஹித்: ரிஷப், ஜோரல் நீக்கம்.. அதிரடி முடிவு!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சி டெஸ்டில், புது விக்கெட் கீப்பரை, ரோஹித் சர்மா விளையாட வைத்தார். இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, டிசம்பர் 6ஆம் தேதி அடிலெய்டில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.